தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஊரக வளர்ச்சி சங்க மாநாடு

ஊரக வளர்ச்சி சங்க மாநாடு

ஊரக வளர்ச்சி சங்க மாநாடு


ADDED : நவ 14, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்; நத்தம் அரசு மண்டபத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது.

வட்டார தலைவர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, வட்டார செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் சுகன்யா,துணை தலைவர்கள் வனிதா, முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கொரோனா காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கும், ஊராட்சி தொழிலாளர்களுக்கும் கொரோனா உதவித் தொகை உடனடியாக வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர். இணைச் செயலாளர் ஜெயராம் கலந்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us