ADDED : ஏப் 15, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் வேலம்பட்டியில் எஸ்.ஆர்.எஸ். வேளாண்மை, தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் ஊரக வளங்களை கண்டறியும் முகாம் நடந்தது.
வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பாலமுருகன், அபிஷேக், பரத்வாஜ், ஹரி நிஷாந்த், பா.பாலாஜி, மெ.பாலாஜி, தேவேஸ்வரசுவன், தனசேவகர், பிஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊரக வளங்களை கண்டறிதல் முகாமை நடத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.