தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பறவை காவடி எடுத்து வந்த சேலம் பக்தர்கள்

 பறவை காவடி எடுத்து வந்த சேலம் பக்தர்கள்

 பறவை காவடி எடுத்து வந்த சேலம் பக்தர்கள்


ADDED : ஏப் 04, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 07:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி:பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சேலம் பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.

பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திர திருவிழா நேற்று (ஏப்.,4) வரை நடைபெற்றது. Huyvctifih சேலம் அரிசிபாளையம் பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர். கிரிவீதி வீரதுர்க்கை அம்மன் கோயில் முன்பு அலகு குத்தி, பறவை காவடி எடுத்து வந்தனர். 42 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வரும் இவர்கள் கிரிவீதியில் வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us