ADDED : ஏப் 25, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:பெரியகோட்டை சந்தனவர்த்தினி ஆற்றுப்பாலம் பகுதியில் கனிமவளத்துறை அதிகாரி ஏஞ்சலா மெர்சி தலைமையில் ரோந்து சென்றனர்.
மணல் அள்ளியவர்களை பிடிக்க முயன்றனர். சுதாரித்த கும்பல் டிப்பர் லாரியை விட்டுவிட்டு மண் அள்ளும் இயந்திரத்துடன் தப்பினர். அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.
