தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சந்தன மரம் வெட்டிக்கடத்தல்

சந்தன மரம் வெட்டிக்கடத்தல்

சந்தன மரம் வெட்டிக்கடத்தல்


ADDED : செப் 14, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி:அக்கமநாயக்கன்புதுாரை சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் குமரகுரு 40. இவரது தோட்டம் செங்குளம் அருகே உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள சந்தன மரத்தை சிலர் வெட்டி கடத்தினர்.

இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இருந்த சந்தன மரம் ஒன்றும் வெட்டப்பட்டது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us