தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சங்கடஹர சதுர்த்தி பூஜை

 சங்கடஹர சதுர்த்தி பூஜை

 சங்கடஹர சதுர்த்தி பூஜை


ADDED : மார் 07, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

இதுபோல் கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us