தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தி


ADDED : பிப் 06, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பட்டி :செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பால் அபிஷேகம்,விசேஷ மலர் அலங்காரத்துடன், சதுர்த்தி சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் டந்தது.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us