தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தி


ADDED : ஏப் 05, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி:தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது.

இது போல் காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us