தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சண்முக நதியில் துாய்மை பணி

 சண்முக நதியில் துாய்மை பணி

 சண்முக நதியில் துாய்மை பணி


ADDED : செப் 08, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சண்முக நதியில் நீராடி அதன்பின் கோயிலுக்கு வந்து வழிபடுவர். சில மாதங்களாக இந்நதியில் அமலைச்செடிகள் மிகுந்து பிளாஸ்டிக், குப்பை, துணிகள் என அசுத்தமாக உள்ளது.

எனவே 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் சண்முக நதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து துாய்மை பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., ரவி மனோகரன் கூறுகையில், 'சண்முக நதி வெறும் நதி மட்டும் அல்ல; புனித தீர்த்தம். சாக்கடை நீர் கலப்பதாலும், குப்பையாலும் நதி அசுத்தம் அடைந்துள்ளது. சண்முக நதி, வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றை துாய்மை செய்வது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us