/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரையில் மனு தந்தவர்களுக்கு மரக்கன்று
/
வடமதுரையில் மனு தந்தவர்களுக்கு மரக்கன்று
ADDED : அக் 31, 2025 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:  மோர்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.  காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர்,   பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்றார்.   தி.மு.க.,  ஒன்றிய செயலாளர் பாண்டி,  நகர செயலாளர் கணேசன்,  மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முனியப்பன், ராஜரத்தினம், சிவசக்தி பங்கேற்றனர். மனு தந்த மக்களுக்கு ஊராட்சி சார்பில்  மூன்று வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

