தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாதித்த பி.வி.பி., பள்ளி

சாதித்த பி.வி.பி., பள்ளி

சாதித்த பி.வி.பி., பள்ளி


ADDED : ஆக 09, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: இந்திய அளவிலான 13 வயதுக்கு உட்பட்ட இறகு பந்து போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது .

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் 800க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பழநி சண்முக நதி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் சரண் வெண்கல பதக்கம் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இவரை பள்ளி செயலாளர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us