தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எஸ்.பி.ஐ., ஆண்டு விழா

எஸ்.பி.ஐ., ஆண்டு விழா

எஸ்.பி.ஐ., ஆண்டு விழா


ADDED : ஜூலை 06, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்,திண்டுக்கல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெயின் கிளையில் 70வது ஆண்டு விழா நடந்தது. முதன்மை மேலாளர் சகிலா தலைமை வகித்தார்.

மேலாளர் செந்தில் வரவேற்றார்.திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் முதுநிலை பேராசிரியர் தாமோதரன், ஸ்கை யோகா ஆசிரியர்கள் சரவணன், சீத்தாராமன், மதிவாணன் , முதன்மை மேலாளர் சகிலா பேசினார். வங்கி ஊழியர் சங்க திண்டுக்கல் கிளை தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us