
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நடந்தது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா பங்கேற்றார். பள்ளி முதல்வர் சத்தியா வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தேர்வு,விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சாவூர் சாஷ்ட்ரா கல்லுாரியின் உதவி பேராசிரியர் தேவராஜ் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி நிர்வாகி ராஜேஷ் நன்றி கூறினார்.

