sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி ஆண்டு விழா

/

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 07, 2024 07:02 AM

Google News

ADDED : பிப் 07, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை வகித்தார். கலைமகள் பள்ளியின் தாளாளர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேலு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ்ஆரோக்கியராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர் தொகுத்து வழங்கினார்.

முன்னாள் ஆசிரியர்கள் சீனியம்மாள், ஆல்பர்ட், கலைமகள் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ஜெயநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us