தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பள்ளி ஆண்டு விழா..

பள்ளி ஆண்டு விழா..

பள்ளி ஆண்டு விழா..


ADDED : பிப் 12, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம்.ஆகஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் ஆர்.வி.கே.ரத்தினம் தலைமை வகித்தார். செயலாளர் சங்கீதா வரவேற்றார். துணை முதல்வர் சிவகவுசல்யாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஊராட்சி தலைவர் அமுதா பங்கேற்றனர். பள்ளி நிர்வாக மேலாளர் வாணி ஏற்பாடுகளை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us