ADDED : பிப் 26, 2024 06:56 AM
அ நிறம் | அளவு
ஆயக்குடி : பழநி ஆயக்குடி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 38 ஆம் ஆண்டு விழா தாளாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
கோவை ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயபால்,பழநி டி.எஸ். மருத்துவமனை சேர்மன் பாலாஜி பேசினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
