ADDED : ஏப் 06, 2025 05:25 AM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி :பழநி நெய்க்காரப்பட்டி சி.எஸ்.ஐ.,அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் 99 வது ஆண்டு விழா தாளாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சார்லட் ஜெயகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார். தலைமை ஆசிரியர் பிரின்ஸ் ஜெபராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் ஆனந்தன் ரமேஷ் குமார் கலந்து கொண்டனர்.
