தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 02, 2026 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழுமம் சார்பில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். இயக்குனர்கள் சுப்பம்மாள், அருள்மணி, ஹரிஸ்செந்தில் முன்னிலை வகித்தனர். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு, பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us