தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 03, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் -கோவில்பட்டி கள்ளழகர் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் கள்ளழகர்செல்வம் தலைமை வகித்தார்.

முதல்வர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். பேச்சாளர் ஷீலா லெட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us