நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் ரஞ்சித் மழலையர் தொடக்கப் பள்ளியில் 45வது ஆண்டு விழா நடந்தது. திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
செயலாளர் ரெங்கையா முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் முனியாண்டி வரவேற்றார். ரோட்டரி முன்னாள் தலைவர் நாதன், பி.எல்.ஏ., மோட்டார்ஸ் பொது மேலாளர் டி.ஆர்.முத்து பரிசு வழங்கினர். தலைமை ஆசிரியர் மனோரஞ்சித் நன்றி கூறினார்.

