ADDED : ஏப் 03, 2026 10:07 PM
அ நிறம் | அளவு
செந்துறை:மாதவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை மேரி பாப்பாத்தி தலைமை வகித்தார்.
ஆசிரியர்கள் ஜோசிகுமார், ராஜாத்தி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவும் நடந்தது. நினைவு பரிசு வழங்கப்பட்டது.
