ADDED : ஜன 05, 2025 05:34 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.
இதை ஆர்.டி.ஓ.,சக்திவேல்,பயிற்சி துணை கலெக்டர் ராஜேஸ்வரிசுவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா துவக்கி வைத்தனர். 13 வயது ஆண் பிரிவில் கிருஷ்ணா,பெண்கள் பிரிவில் கலையரசி.15வயது ஆண் பிரிவில் பகல்யான்,பெண்கள் பிரிவில் சிந்துஜா, 17 வயது ஆண் பிரிவில் அஜய்சர்வேஷ்,பெண்கள் பிரிவில் வைஷ்ணவி முதல் பிரிசு பெற்றனர். 30 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
