ADDED : ஏப் 03, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஜவஹர் நகரை சேர்ந்த சரவணன் மகன் சியாம் சுஜித் 14. பழநி பகுதி அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.
நேற்று வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்தார். பழனி டவுன் போலீசார் விசாரித்தனர்.