தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்


ADDED : அக் 11, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: செட்டியார்குளத் தெருவை சேர்ந்தவர் திருப்பதி 45.இவரது மகன் தாமரைச்செல்வன் 11.இவர் மெய்யம்பட்டி தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். கோபமடைந்த மாணவன் வீட்டை விட்டு சென்றார். நத்தம் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us