ADDED : ஜன 30, 2026 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை சாலை லுார்து பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி முதல்வர் வெனன்ஸ் மேரி துவக்கி வைத்தார்.
மேட்டுப்பட்டி அடைக்கல அன்னை சபை கன்னியாஸ்திரி பிரதீபா, பள்ளி நிர்வாகி கிறிஸ்டி முன்னிலை வகித்தனர். மாணவர்கள் மறுசுழற்சி செய்யும் பொருட்களின் செயல் திட்டங்களை உருவாக்கி பொதுமக்களின் பார்வைக்கு வைத்தனர். சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப் படுத்தினர்.

