ADDED : மார் 09, 2026 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
இதில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அமலைச் செடிகளை இயற்கை முறையில் அழித்தல், ஹைட்ராலிக் இயந்திரங்கள் செயல்படும் முறை, தண்ணீர் சுத்திகரிக்கும் முறை, கப்பல்கள் வரும்போது தூக்குப்பாலம், ஜெல்லி பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியும் முறை உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
தாளாளர் ஜேம்ஸ் கென்னத் சாமுவேல், ஆசிரியர்கள், பெற்றோர் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.

