தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காமராஜர் பள்ளியில்அறிவியல் கண்காட்சி

காமராஜர் பள்ளியில்அறிவியல் கண்காட்சி

காமராஜர் பள்ளியில்அறிவியல் கண்காட்சி


ADDED : பிப் 29, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா டேலண்சியா 2024 என்ற பெயரில் நடந்தது.

பள்ளி செயலாளர் ராமலிங்கம் , நிர்வாகிகள் அமுதா,.நரசிங்க சக்தி, ஜோதிலட்சுமி, முருகன், முதல்வர் லதா தலைமை வகித்தனர். ஜி.டி.என்., கல்லுாரி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரீகேஜி முதல் அனைத்து மாணவர்களும் தங்களுடைய படைப்புகளை தமிழ், ஆங்கிலம் , அறிவியல் சார்பாக காட்சிப்படுத்திருந்தனர் . 100 க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்ட இதில் சிறந்த படைப்புகளுக்கு பள்ளி செயலாளர் பரிசளித்தார். ஏற்பாட்டினை அகிலன் , பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us