sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அறிவியல் கருத்தரங்கு

/

அறிவியல் கருத்தரங்கு

அறிவியல் கருத்தரங்கு

அறிவியல் கருத்தரங்கு


ADDED : டிச 12, 2024 05:55 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி , அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவும் இணைந்து தொழில்நுட்ப ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்கு ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் பசுமையான தகவல் தொடர்புகளை மேம்படுதல்நிலையான ஆப்டிகல் வயர்லஸ் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி முன்னோக்குகள் என்ற தலைப்பில் டிச. 9 ல் தொடங்கி 14 வரை நடக்கிறது. திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் ஸ்ரீராம் தொடங்கி வைத்தார்.

எஸ்.எஸ்.எம்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் துறைத் தலைவர் கார்த்திகை லட்சுமி , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us