ADDED : நவ 05, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் நடந்தது. 17, 19 வயதிக்குட்பட்ட மாணவர்களுக்கான தடகள போட்டியில் 40 அணிகள் பங்கேற்றன. 800, 1000 , 3000 மீட்டர் போட்டியில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவர்களை தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் சோலைமலை பாராட்டினர்.