நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ,தொழிலாளர்கள் ஆதரவு குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்துாரில் நடந்தது.
அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சசிகலா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி நன்றி கூறினார்.