நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சிறுமலையில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேஷ்,பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். சிறுமலை தலைவர் ராமையா வரவேற்றார். மாநில தலைவர் வெங்கடசுப்பு,பொருளாளர் கணேசன்,செயலாளர் சீனிவாசன் பங்கேற்றனர்.