தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்

என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்

என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்


ADDED : டிச 08, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம், : நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் சைபர் குற்றம் , சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

திண்டுக்கல் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் விக்டோரியா, அமுதா, எஸ்.ஐ., ஈஸ்வரி, மகாலெட்சுமி கலந்து கொண்டனர்.

மாணவி அட்சயா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் , சைபர் கிரைம் தொழில்நுட்ப எஸ்.ஐ., லாய்ட் பேசினர். 2ம் ஆண்டு மாணவர் பாலசுப்ரமணி நன்றி கூறினார். இதில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us