ADDED : பிப் 07, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் உளவியல் மேம்பாடு குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாராம் தலைமை வகித்தார்.
கணினி அறிவியல் துறை தலைவர் சுப்பிரமணி, தரவு அறிவியல்துறை தலைவர் சுகன்யா, வரலாற்று துறை பேராசிரியை உஷா முன்னிலை வகித்தனர். அறிவியல் துறை தலைவர் மெல்பாரோசலின் பேசினார்.
