sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கருத்தரங்கம்

/

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்


ADDED : பிப் 27, 2026 07:21 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியை பரப்புதல் பிரசாரம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பேராசிரியர் சலீம் பெயிக் வரவேற்றார். மொழித்துறை மேலாளர் ஷாஜி, பேராசிரியர்கள் சந்திப் வி ரன்வீர்கர், எஸ்.ஆர்.ஜெயஸ்ரீ, சிவகாசி கல்லூரி ஹிந்தித்துறை தலைவர் விஜயபாஸ்கர் நாயுடு பேசினர். ஹிந்தி துறை இணை பேராசிரியர் கந்தாரே சந்துரு லக்ஷ்மன் முன்னிலை வகித்தார்.

பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.






      Dinamalar
      Follow us