தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


UPDATED : ஜூலை 28, 2026 06:29 PM

ADDED : ஜூலை 28, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 06:29 PM ADDED : ஜூலை 28, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:கொம்பேரிபட்டியில் பாஸ்ப் நிறுவனம் சார்பில் தக்காளி விவசாயிகள் கருத்தரங்கம், புதிய தயாரிப்பு அறிமுக விழா நடந்தது.

ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். நிறுவன அதிகாரிகள் ராகேஷ்குமார், சக்திவேல், வினு திப்தி, கள அலுவலர் முகமது முர்த்தளா பங்கேற்றனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us