தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயில்களில் சஷ்டி பூஜை

 முருகன் கோயில்களில் சஷ்டி பூஜை

 முருகன் கோயில்களில் சஷ்டி பூஜை


ADDED : மே 08, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது.

இதையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய பால், பழம், பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம் செய்ய, விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us