தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் சஷ்டி பூஜை

கோயில்களில் சஷ்டி பூஜை

கோயில்களில் சஷ்டி பூஜை


ADDED : டிச 07, 2024 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்: ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது.

செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us