ADDED : மார் 10, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
கன்னிவாடி: தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் ஓம்கார விநாயகர், பாலதண்டபாணிக்கு சிறப்பு அபிஷேகம்,
செவ்வரளி மலர் அலங்காரம், ஆராதனைகள் நடந்தன. காரமடை ராமலிங்க சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.
