ADDED : ஏப் 08, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி முன்னிட்டு பால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
