தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆடுகள் வெட்டி படையல்

ஆடுகள் வெட்டி படையல்

ஆடுகள் வெட்டி படையல்


ADDED : ஜூலை 30, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : - ஒத்தினிப்பட்டி கரையம்மன் கோயில் ஆடி படையல் திருவிழா நேற்று இரவு நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us