sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிவாஜி பிறந்தநாள் விழா

/

சிவாஜி பிறந்தநாள் விழா

சிவாஜி பிறந்தநாள் விழா

சிவாஜி பிறந்தநாள் விழா


ADDED : அக் 02, 2024 07:06 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகே பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் சந்துரு முன்னிலை வகித்தார்.

மாநகர செயற்குழு உறுப்பினர் தங்கவேல் வரவேற்றார். மாவட்ட மகளிர் அணி தலைவி சுசிலாராணி, அருணகிரி,செல்வம்,திருமுருகன், பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகிகள் மல்லிகா,சுந்தரி மற்றும் ஏழுமலை, பத்மனாபன், மோதிலால், மகாலிங்கம், சங்கரன், பிச்சை முத்து பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். பேரவை நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளை செய்தார்.






      Dinamalar
      Follow us