ADDED : ஜன 28, 2026 07:06 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜன.28-
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் குடியரசு தினவிழா மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயில் அருகே நடந்தது. மாவட்டத்தலைவர் திருப்பதி கொடி ஏற்றினார். டால்டன் முன்னிலை வகித்தார். மன்ற நிர்வாகிகள் தண்டபாணி, மாரியப்பன், நவசிநாகராஜன், சுப்பிரமணி, சரவணன், நடராஜன், தேவராஜ், சுபா பங்கேற்றனர். ஏற்பாடுகளை முத்துக்குமார், கவுதம் செய்தனர்.
