ADDED : செப் 10, 2026 01:05 AM
அ நிறம் | அளவு
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக திரவிய அபிஷேகம்,
4 கால பூஜைகள் நடந்தது. வாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மூலவர், ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, பாலதண்டாயுதபாணிக்கு மலர் அலங்காரம், தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
