UPDATED : ஜூன் 16, 2026 10:42 PM
ADDED : ஜூன் 16, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
பட்டிவீரன்பட்டி:நிலக்கோட்டை சப் டிவிஷன் பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்தவர் ஜெயகேந்திரன் 51.
சித்தரேவில் வாகன சோதனையின் போது வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். திண்டுக்கல், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் அங்கு மாரடைப்பில் இறந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
