தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்


ADDED : ஜன 04, 2024 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2024 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: கன்னிவாடி எம்.எஸ்.ஆர்.எம்., நகரில் போதிய சாக்கடை இன்றி அசுத்த நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வார்டு கவுன்சிலர் மணி மாலதி (மார்க்சிஸ்ட் ) தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சந்துரு முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us