தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்


ADDED : அக் 19, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி

மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கவுரவத்தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைவர் ஆன்செலம் ஜோசையா, துணை த்தலைவர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us