தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு ஊர்வலம்

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு ஊர்வலம்

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 29, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 2124 ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு 98.22 சதவீதம் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப் பட்டுள்ளது.

செட்டிநாயக்கன்பட்டியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்,கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறப்படும் முகாம் பணிகளை கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார்.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார், தாசில்தார்கள் சுல்தான் சிக்கந்தர், ஜெயபிரகாஷ், மணிமொழி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us