நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் சார்பில் சோலார் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
நுகர்வோர் அசோசியேஷன் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
தலைவர் சுரேஷ்குமார் விளக்கம் அளித்தார்.சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் மூத்த ஆராய்ச்சியாளர் பரத் ராம், பொறியாளர் பொன்ராம் பேசினர்.
வர்த்தக சங்கத் தலைவர் சுப்பிரமணி, செயல் தலைவர் வஞ்சிமுத்து, செயலாளர் தணிகாசலம், செய்தி தொடர்பாளர் பழனி குமார் கலந்து கொண்டனர்.

