/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
தீபாவளிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 28, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலம் பொது மேலாளர் சசிக்குமார் அறிக்கை : தீபாவளியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் அக்.28 முதல் நவ.4 வரையிலும் இந்த பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
.சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் நாள்தோறும் 75 பஸ்களும், திருப்பூர், கோவை, திருச்சி, சேலம் போன்ற பிற பகுதிகளுக்கு நாள்தோறும் தலா 65 பஸ்களும் இயக்கப்படும். இதற்கு www.tnstc.in மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

