தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு


UPDATED : ஆக 26, 2026 09:00 PM

ADDED : ஆக 26, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 09:00 PM ADDED : ஆக 26, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஜி.கோவில்பட்டி அருகே மங்களப்புள்ளியில் மங்களவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல் செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us